Posts

 “நம்பிக்கையிழந்து போனவர்கள்" என இந்தப் பூமியில் ஒருவருமேயில்லை! இதை மீண்டும் சற்று தெளிவாய் கேட்கிறீர்களா?.. “நம்பிக்கையிழந்து போனவர்கள்" என இந்தப் பூமியில் ஒருவருமேயில்லை!! நீங்கள் உயிரோடிருக்கும் வரைக்கும், உங்கள் யாவருக்கும் நிச்சயமாய் நம்பிக்கையுண்டு. நீங்கள் மரிக்கும்போது மாத்திரமே, நம்பிக்கை உங்களைவிட்டு விலகிச் செல்லும்!!  - சகோதரர். சகரியா பூணன். (" படுதோல்வியில் பரம நோக்கம் " என்ற புத்தகத்திலிருந்து) There's no-one who is beyond hope. Did you hear that? No-one is beyond hope. There's hope for everyone of you, as long as you're alive. Hope is lost only when you are dead.  - Brother. Zac Poonen  From:- "The Purpose of Failure"